afghanistan திணறும் ஆப்கன் அரசு படை.... கந்தஹார் நகரும் தலிபான் வசம்... நமது நிருபர் ஆகஸ்ட் 13, 2021 இதே வேகத்தில் தாக்குதல் நடத்தினால் கூடிய விரைவில் நாட்டின் தலைநகர் காபூலையும் கைப்பற்றக் கூடும்....